வெண்டைக்காய் ஒடிக்க கஷ்டமாக இருக்கிறதா இதோ தீர்வு ladies finger harvesting tips
1. வெண்டைக்காய் ஒடிக்க கஷ்டமா இருக்கிறதா கையுறை (gloves ) அணிந்து வெண்டைக்காய் ஒடிக்கவும்
2. தோட்டத்தை காய விடாமல் ஈரமாகவே வைத்திருக்க வேண்டும்
3. 10 லிட்டர் டேங்குக்கு 200 கிராம் யூரியா வை கரைத்து தெளித்து வேண்டும்
4. மருந்து தெளிப்பதை காலை 10 மணிக்கு மேல் தெளிக்க வேண்டும்
5. மருந்து தெளித்த பிறகு இரண்டாவது அரப்பில் காய்கள் குறுத்தை உடைப்பது போல் நல்ல இலகுவாக இருக்கும்
6. வாரம் ஒரு முறையாவது யூரியா கரைசலை தெளிக்க வேண்டும்
7. காய்களை அதிகம் முத்த விடாமல் பிஞ்சியாக இருக்கும் பதே பறிக்க வேண்டும்
8. பிஞ்சி காய்களே நல்ல விலை போகும்
நன்றி
0 கருத்துகள்