ஒரே அத்திமரம் பல லட்சம் வருமானம் fig tree business
1.வீட்டில் அத்திமரம் வளர்க்கக்கூடாது என்று சொல்வார்கள் ஏனென்றால் நாம் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் வாழ்வதே விரும்பாத சமூக விரோதிகள் சொன்ன சொல் அது
2. அத்தி மரத்தில் பழங்கள் மனிதனுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது அதிலும் நாட்டு அத்தி மரம் மிக மிக நன்மைகளை அதிகம் தரும்
3. அப்படிப்பட்ட நாட்டு அத்தி மரத்தில் கிடைக்கக்கூடிய பழங்களை நறுக்கி மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் பல லட்சம் வருமானம் கிடைக்கும்
4. மதிப்பு கூட்டிய பொருட்களை எங்கும் சென்று அலைந்து விற்க வேண்டாம் ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்றாலே நல்ல லாபம் பார்க்கலாம்
5. உளராத்திப்பழம் , அத்திப்பழம் ஜாம், தேனில் ஊற வைத்த அத்தி பழம் , அத்திப்பழ பவுடர் , அத்திப்பழ ஜூஸ் போன்ற பல மதிப்பு கூட்டுப் பொருடகளை உருவாக்கலாம்
6. ஒரே அத்தி மரத்தில் வருடத்தின் மூன்று அல்லது நான்கு முறை காய் காய்க்கும் அறுவடை செய்யலாம்
7. இன்று நவீன காலத்தில் குழந்தை இண்மை மற்றும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க குறைந்த செலவிலான ஒரே பொருள் அத்திப்பழம் மட்டும் தான்
வீட்டுக்கு வீடு அத்தி மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ஆரோக்கியத்தையும் பெருக்குவோம்
நன்றி
0 கருத்துகள்