கல்யாண பூசணிக்காய் மூலம் 150000 ₹ வரை வருமானம் தரும் தகவல்கள் 



கல்யாண பூசணிக்காய் மூலம் 150000 வரை வருமானம் தரும் தகவல்கள்
கல்யாண பூசணிக்காய் மூலம் 150000 வரை வருமானம் தரும் தகவல்கள் 



கல்யாண பூசணிக்காய் 


  கல்யாண பூசணிக்காய்  மற்றும் சாம்பல் பூசணி என்று பெயர் உள்ளது இந்த காய் கோ 1 கோ 2 ஆகிய ரகங்கள் உள்ளன மானாவரியில்  அற்புதமான வளரும் தன்மை கொண்டது இதற்கு அதிக குளிர் ஆகாது ஜனவரி மாதம் ஜுலை மாதம் விதை நடவு செய்ய வேண்டும் 40 சென்ட் நிலத்தில் அரைக்கிலோ விதைகளை நடவு செய்ய வேண்டும் அதிக செலவு இல்லாத பயிர் இது.



கவனிக்க வேண்டியவை 


1.பூச்சி தாக்கம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்


2. கலைகள் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்

3. வாரம் இருமுறை தண்ணீர் காட்ட வேண்டும்


4. மண்புழு உரம் இட வேண்டும்


5. நடவு செய்த பிறகு 3 மாதத்தில் அறுவடை செய்யலாம்



குறிப்பு 


1 காய் 20 ருபாய் எனின் 5000 இருந்து 8000 காய்கள் காய்க்கும் 8000× 20=160000 ₹ வருமானம் கிடைக்கும்



அதிகம் விற்பனையாகும் காலங்களானா ஆயுத பூஜை மற்றும் அம்மாவாசை நாட்கள் நல்ல லாபம் கிடைக்கும்



அதிகம் வேலையும் இல்லை அதிக செலவும் குறைவு என்பதால் கல்யாண பூசணிக்காய் பயிர் செய்து பயன் பெறுங்கள்

இந்த விதிமுறைகளை அனைத்தும் பயன்படுத்தி விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்


நன்றி. https//:Laabamm.bolgspot.com