வெண்டைக்காய் சாகுபடியில் மாதம் 50000 வரை வருமானம் கிடைக்கும் 


வெண்டைக்காய் சாகுபடியில் மாதம் 50000 வரை வருமானம் கிடைக்கும்



வெண்டைக்காய்:


  ஆண்டு முழுவதும் காய்க்கும் செடி. வெண்டைக்காய் சாகுபடி செய்ய நிலத்தை 2 முறை நன்றாக உழுது கால் பாத்தி கட்டி நடவு செய்ய வேண்டும் பிறகு ஒரு வாரத்தில் முளைத்து வந்து விடும் பிறகு களை கட்டுப்பாடு பூச்சி கட்டுப்பாடு செய்ய வேண்டும் மாட்டு சாணம் உரம் இட வேண்டும் 3 முதல் 4 மாதம் வரை காய் அரக்க முடியும் மாதம் 50000 ×200000 வரை சம்பாதிக்க முடியும்


கவனிக்க வேண்டியவை 

1. 50 சென்ட் நிலத்தில் மேல் பயிர்யிட வேண்டும்.

2. களைகள் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்

3. பூச்சி தாக்கம் இல்லாமல் நோய் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்


4. ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் பறிக்க வேண்டும் 


5. காய்கள் அதிகமாக முத்தாமல் பிஞ்சு காய்களாக பறிக்க வேண்டும்


6. வெண்டைக்காய் மூட்டையை சிறு சிறு முட்டைகளாக மூட்டை பிடிக்க வேண்டும் ( 30 kg ) அளவு.


7. முடிந்தவரை பெரிய காய்கறி மார்க்கெட்டியில் போடவும்

8. வெண்டைக்காய் தோட்டத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சவும் 

9. இயற்கை முறையில் விவசாயம் செய்து செலவுகளை குறைத்து பயிர் இட வேண்டும்

10. விதைகளை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளுங்கள் விதை வாங்கும் செலவும் மிச்சப்படுத்தலாம்



இந்த விதிமுறைகளை அனைத்தும் பயன்படுத்தி விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்


நன்றி.   https//:Laabamm.bolgspot.com